Wednesday, February 13, 2019

கை, கால் வலி குணமாக:




🍵 சுக்கு, ஆவாரம் பட்டை இரண்டையும் சம அளவு எடுத்து, சிறிதளவு நீர் விட்டு காய்ச்சி ஆற வைத்து குடித்துவந்தால், கை, கால் வலி குணமாகும்.

⚡️ பெருங்காயத்தை நல்லெண்ணெயில் சுட வைத்து, இளம் சூட்டுடன் காலில் தடவினால் கால்வலி குறையும்.

🍵 சுக்கு, ஆவாரம் பட்டை சம அளவு எடுத்து, 200 மில்லி தண்ணீரில் காய்ச்சி, நன்றாக ஆற வைத்து குடித்து வர, கை, கால் வலி போகும்.

⚡️ முருங்கை பட்டை மற்றும் சுக்கு இவற்றை ஊற வைத்து, பின்பு அதை நன்றாக மைய அரைத்து கால் வலி ஏற்பட்ட இடத்தில் பூச வலி குறையும்.

⚡️ வேப்ப எண்ணையுடன் சிறிதளவு கற்பூரம் சேர்த்து ஊற வைத்து உணர்வில்லா பாகத்தில் சூடு பறக்க தேய்த்து வர கை, கால் உணர்வு திரும்பும்.

🥗 நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி இவைகளை உணவில் சேர்த்து வந்தால் கை, கால் வலி வராமலிருக்கும்.

🍶 அமுக்கிராங் கிழங்கை இடித்து தண்ணீரில் கொதிக்க வைத்து சுண்டியதும் எடுத்து பாட்டிலில் ஊற்றி தேன் கலந்து சாப்பிட்டு வர தேக பலம் கிடைக்கும்.

🍵 சுக்கு மற்றும் ஆவாரம் பட்டையை சம அளவு எடுத்து தண்ணீரில் காய்ச்சி ஆறவைத்து தினமும் 2 வேளை சாப்பிட்டு வர கை, கால் வலி குணமாகும்.

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .