நாம் அறிந்திராத விசித்திரமான விலங்கினங்கள் இன்றும் இவுலகில் ஏதேனும் ஒரு மூலையில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதில் இன்று சில விலங்குகளை பற்றி காண்போம்....
Amethyst Starling
ஆப்ரிக்காவின் சஹாரா பாலைவன ஓரங்களில் காணப்படும் இந்த அழகிய பறவை பர்புள் மற்றும் இண்டிகோ நிறங்களில் காணப்படும்.
Green Humphead Parrotfish
சுமார் நான்கு அடி நீளம் வரை வளரும் இந்த மீன் இனம் இந்திய மற்றும் பசுபிக் பெருங்கடலில் காணபடுகின்றன.
Red-crested Turacos




Red Velvet Ants




Pink Hairy Squat Lobsters




0 comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .