உலகில் பல்லாயிரகணக்கான விலங்கினங்கள் உள்ளன அதில் நாம் சில பற்றி அறிந்திருக்ககூடமாட்டோம், ஆனால் அவற்றை பற்றி அறியும் போது நம்மால் ஆச்சரியபடாமல் இருக்கமுடியாது. அந்த வரிசையில் சில விலங்கினங்கள் இங்கே..........
Bilby
ஆஸ்திரேலியாவில் காணப்படும் இந்த பாலூட்டியானது பார்பதற்கு கங்காரு மற்றும் சுண்டலியை போன்று காணப்படும். இது தனது வளையினை மிகவும் புதுமையாகவும், எதிரிகளால் நெருங்கவே முடியாத அளவிற்கு பல அறையினை கொண்டிருக்கும்.
Matamata Turtle
கடினமான முட்களை ஓடுகளாக பெற்றுள்ள இந்த ஆமையானது சுமார் 18 இன்ச் வரை வளரும். இவை ஆற்றில் அடிபகுதியில் உள்ள பாசிகளின் அருகில் வாழும். 





Spanish Dancer nudibranch
உலகின் மிக பெரிய nudibranch இதுதான், இவை சுமார் ஒன்றரை அடி நீளம் வரை வளரும் இவை பொதுவாக tropical பகுதிகளில் காணபடுகிறது.




Peacock Mantis Shrimp
மயிலை போன்று அழகிய நிறத்தினை பெற்று இருப்பது இதன் சிறப்பம்சமாகும். 


Paradise Tree Snake இவை தென் கிழக்கு ஆசியாவில் உள்ள பசுமை மாற காடுகளில் காணபடுகின்றன. பறக்கும் பாம்புகள், பறக்கும் அணில்களை விட அதிக தூரத்திற்கு பறக்க முடியும். இவை சுமாரி மூன்றுஅடிகள் வரை வளரும்.



0 comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .