போயிங் 747-8 250 அடி நீளம் கொண்ட உலகின் நீளமான பயணிகள் ஜெட் விமானம்
போயிங் 747-8, 467 பயணிகள் கொள்ளளவு கொண்டது .இது தற்போதைய போயிங் 747 ல் உள்ளதை விட 51 பேர் அதிகம் . போயிங் 747-8 - ல் 16 சதவீதம் கார்பன் உமிழும் தன்மை குறைவு ,இதன் ஒலி மாசு 30% இதன் முந்தைய மாடலை விட குறைவு.
போயிங் 747-8 விலை டாலர் மதிப்பில் US$ 317.5 மில்லியன் ,தற்போது வரை 33 விமானத்திற்கான ஒப்பந்தம் பெறப்பட்டுள்ளது ,இதில் லூஃப்தான்சா மற்றும் கொரியன் விமான நிறுவனமும் அடங்கும்
உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .