Saturday, July 23, 2011

வண்ணமயமான டாப் 10 – உயிர்கள்




10. மோனார்ச் வண்ணத்துப் பூச்சி

வண்ணத்துப் பூச்சியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது .ஆனால் இதன் இறகுகளில் உள்ள வண்ணங்கள் எதிரியை எச்சரிக்கவே பயன்படுகிறது.ஏனெனில் இது நச்சுத் தன்மை உடையது. 
9. செயில் மீன்

இதன் நீல நிற கலர் இதன் ஃபேஷன் அல்ல ,தனக்கான இரையை கவர்வதற்காக இதன் நிறத்தை பயன்படுத்தும் 
8. சிறிய பிளமிங்கோ 

இதன் உணவான ஆல்காக்கள் இதன் பிங்க் வண்ணத்திற்க்கு மூலமாம்.
7. கிலௌன் மீன்
 
இது எப்பொழுதும் சீலிம் (தாவரம்) உடனே சேர்ந்து இருக்கும் ,இருவருக்கும் கடல் விலங்குகளில் இருந்து பாதுகாப்பை இருவரும் இணைந்து ஏற்படுத்துகின்றன .
6. நீல பாத பூபி
 
பெண் பறவைகளை கவர்வதற்காக தனது நீல நிற பாதத்தை இனப்பெருக்க காலத்தில் பயன்படுத்துகிறது ஆண் பூபி .
5. Weedy கடல் டிராகன்
 
 250 முட்டைகளை ஒரே சமயத்தில் ஈனும் பெண் கடல் weedy டிராகன் .
4. டெமினிக்ஸ் திராகபென் (Temminick’s Tragopan)
 
ஆரஞ்சும் காபியும் கலந்து நெஞ்சை நிமிர்தையில் சுறாவை கழுதருகே இருப்பது போன்ற தோற்றத்தை கொண்ட இப்பறவை உலகிலேயே மிக அழகானது.
3. சொர்க்கப் பறவை
 
ஆண் சொர்க்கப்பறவைதான் – பலவிதமான தோற்றங்களில் காணப்படும் ,அடிக்கடி தன்னை, உருவத்தை, வளைந்தும்.நெளிந்தும் மாற்றிக்கொள்ளும்  
2. சாகி சாலமோன் மீன்கள்
 
வாழுமிடதிற்கேற்ப தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும்  சாலமோன் மீன்கள் ஒரு அதிசயம் தான். நீல மற்றும் சில்வர் நிறத்திலிருந்து சிகப்பு மற்றும் பச்சை நிறமாக மாறக்கூடியது
1. பச்சோந்தி (The Panther Chameleon)
 
சிகப்பு,நீலம் ,பச்சை,வெள்ளை என உடம்பெங்கும் பல வண்ண நிறங்கள் கொண்ட இவைகள்தான்  உலகில் சிறந்தவை

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .