அமேசான் மழைக்காடுகள் தென் அமெரிக்காவில் அமைந்துள்ள மிகப் பெரிய மழைக்காடாகும். இது பல லட்சக்கணக்கான சதுர கி.மீ அளவிற்கு பரந்து விரிந்த இயற்கையின் அதிசயம்.
அமேசான் மழைக்காடுகள்-பிரேசில்,பொலிவியா ,பெரு, ஈக்வெடார், கொலொம்பியா,வெனிசுலா மற்றும் கயானா நாடுகளைத் தொட்டுச் செல்கிறது.
அதிசயங்கள் பல நிறைந்த அமேசான் காடுகளின் சில குறிபிடதக்க அம்சங்கள்:
1.ஓர் ஆண்டின் மழைபொழிவு – 27 மி.மீ.
2. பல ஆயிரக்கணக்கான மரங்கள் – 40 மீட்டர் உயரத்தை தாண்டி வளர்ந்துள்ளன.
1.ஓர் ஆண்டின் மழைபொழிவு – 27 மி.மீ.
2. பல ஆயிரக்கணக்கான மரங்கள் – 40 மீட்டர் உயரத்தை தாண்டி வளர்ந்துள்ளன.
3.கோகோ,பைன்னாப்பிள்,ரப்பர், நட்ஸ் – விளையும் முக்கியப் பயிர்கள்.
4.250 வகையான மரங்களின் வகைகள்..
5. 1500 வகையான பறவைகளின் வகைகள்
4.250 வகையான மரங்களின் வகைகள்..
5. 1500 வகையான பறவைகளின் வகைகள்
6.3000 வகையான மீன் இனங்கள்.
7.30 மில்லியன் பூச்சி இனங்கள்அதிசயங்கள் பொதிந்த ஓர் கனவுக் காடு தான் அமேசான் என்றால் அது மிகையல்ல!!!!!!!!!!!!!!!!!!!!
நல்ல பதிவு நட்பே
ReplyDeleteநல்ல பதிவு மற்றும் படங்கள் அருமை
ReplyDelete