Saturday, July 23, 2011

விலங்கியல் வினோதம்: அபூர்வ விலங்கினங்கள்

நாம் அறிந்திராத விசித்திரமான விலங்கினங்கள்  இன்றும் இவுலகில் ஏதேனும் ஒரு மூலையில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதில் இன்று சில விலங்குகளை பற்றி காண்போம்....

Amethyst Starling  
ஆப்ரிக்காவின் சஹாரா பாலைவன ஓரங்களில் காணப்படும் இந்த அழகிய பறவை பர்புள் மற்றும் இண்டிகோ நிறங்களில் காணப்படும்.

 Violet-backed Starling, Cinnyricinclus leucogaster, Amethyst StarlingViolet-backed Starling, Cinnyricinclus leucogaster, Amethyst StarlingViolet-backed Starling, Cinnyricinclus leucogaster, Amethyst StarlingViolet-backed Starling, Cinnyricinclus leucogaster, Amethyst Starling
 Green Humphead Parrotfish
 சுமார் நான்கு அடி நீளம் வரை வளரும் இந்த மீன் இனம் இந்திய மற்றும் பசுபிக் பெருங்கடலில் காணபடுகின்றன.
Green Humphead Parrotfish, Bolbometopon muricatum
 
Green Humphead Parrotfish, Bolbometopon muricatum
Green Humphead Parrotfish, Bolbometopon muricatum
Red-crested Turacos

ஆப்ரிக்காவின் தெற்கு சகாராவில் அதாவது காங்கோ, மற்றும் அங்கோலாவில் இந்த அழகிய பறவையினம் காணபடுகிறது. Red-crested Turacos, Tauraco erythrolophus

Red-crested Turacos, Tauraco erythrolophus
Red-crested Turacos, Tauraco erythrolophus


Red Velvet Ants

உலகில் 5000 வகையான எறும்பு வகைகள் உள்ளன, Red Velvet Ants இவை நிஜமாக எறும்பு வகையை சார்ந்தது இல்லை, இது குழவி இனத்தை சார்ந்ததாகும்.  இவை cow killer என்றும் அழைக்கபடுகிறது, இதன் விஷம் ஒரு மாட்டை கொல்லும் அளவு திறனுடையது.

Red Velvet Ants, Dasymutilla aureola pacificaRed Velvet Ants, Dasymutilla aureola pacifica

Red Velvet Ants, Dasymutilla aureola pacifica

Red Velvet Ants, Dasymutilla aureola pacifica
Pink Hairy Squat Lobsters

இறால் வகையை சார்ந்த மிக நுண்ணிய கடல்வாழ் உயிரினம். (காணொளியை கண்டிப்பாக காணுங்கள்)



0 comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .